நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

Viduthalai
0 Min Read

நீதிமன்றங்களில் நீதிபதி நியமனங்களில்
சமூகநீதி கோரி அறவழி ஆர்ப்பாட்டம்

வரும் 9.1.2025 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குத்
திராவிடர் கழகத் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி தலைமையில்,
சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நடைபெறும்.
கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

– தலைமை நிலையம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *