கொடையில் சிறந்தது குருதிக் கொடை என்பார்கள். “மேன் வித் கோல்டன் ஆர்ம்” என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஹாரிசன் 24 லட்சம் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கிறாராம். 14 வயதில் இவரது குருதியில் ஆன்டி-டி என்னும் ஆன்டிபாடி இருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து
60 ஆண்டுகளாக குருதிக் கொடை செய்திருக்கிறார். தனது சேவைக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
24 லட்சம் குழந்தைகள் உயிரை காப்பாற்றிய மாமனிதன்
Leave a Comment