பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மேனாள் ஓவிய ஆசிரியருமான உறையூர் சாமி கங்காதரன் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (1.12.2024) நாகம்மை யார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.500அய் அவரது வாழ்வினையர் மற்றும் மகன்கள், மகள்கள், பேரக் குழந்தைகள் வழங்கியுள்ளார்கள். நன்றி!
– காப்பாளர்