கொலம்பியாவில் குழந்தைத் திருமணத்திற்கு தடை விதிக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கலானது.
17 ஆண்டுகள் போராட் டத்திற்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளதால், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குதூகலித்து கொண்டாடும் காட்சிப் பதிவு வெளியாகியுள்ளது. இனி அந்நாட்டில் 18 வயதுக்குட்பட்டவர்கள் திருமணம் செய்ய முடியாது. ஆனால், இந்தியாவில் கடந்த 2006ஆம் ஆண்டே குழந்தைகள் திருமண தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குழந்தைத் திருமணத்திற்கு தடை

Leave a Comment