எய்ம்ஸ்-இன் தரத்தைக் குறைக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதி கூறியிருக்கிறாரே, அந்தத் தரம் என்பது என்ன என்று விளக்கவில்லையே, ஏன்?
மதிப்பெண் என்பதுதான் தரம் என்று நினைக்கிறார்களோ!
அந்தோ பரிதாபம்! ஆளுநருக்கு ஓ.பி.எஸ். வக்காலத்து
தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் ஆளுநரை வசைபாடுவது சரியல்ல; பாடியவர்களின் கவனக்குறைவு தான் காரணமாம்.
வாழ்க அண்ணா நாமம்!