கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சக்தி விலாசம் கிராமத்தைச் சேர்ந்த ஆதி சிவம் – சேலம் மாவட்டம் சங்ககிரி அட்சரா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு 25.9.2024 அன்று சென்னை பெரியார் திடலில் கழக சொற்பொழிவாளர் புவனகிரி யாழ் திலிபன் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் உறுதிமொழி கூறி நடத்தி வைத்தார்.