உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 146ஆம்
ஆண்டு பிறந்த நாளில் (17.9.2024) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
‘விடுதலை’ வைப்பு நிதி –
153ஆம் முறையாக ரூ.1000
பெரியார் பெருந்தகையாளர் நிதி –
327ஆம் முறையாக ரூ.100
செ.பெ.தொண்டறம் வழங்கும்
‘விடுதலை’ வளர்ச்சி நன்கொடை –
182ஆம் முறையாக ரூ.100
இதழ் கட்டணங்கள்
‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம்
(க.ச.பெரியார் மாணாக்கன்) –
122ஆம் முறையாக ரூ.1000
‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம் (மு.செல்வி) –
98ஆம் முறையாக ரூ.900
‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம்
(செ.பெ.தொண்டறம்) – 98ஆம் முறையாக ரூ.600
மொத்தம் ரூ. 3,700
நன்கொடைகள்
Leave a Comment