மாவட்டங்களில் நடைபெற்று முடிந்த பேச்சுப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப்போட்டி
போட்டிக்கான தலைப்புகள்
1. பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியக்குறி!
2. என்றும் தேவை பெரியார்!
3. ‘பெரியார் காணவிரும்பும் சமுதாயம்’
4. மண்டை சுரப்பை உலகு தொழும்!
5. புரட்சியாளர் பெரியார்!
6. பெரியாரால் வாழ்கிறோம்!
7. பெரியார் பிறவாமல் இருந்தால்……..
8. சுயசிந்தனையாளர் பெரியார்
மாவட்டங்களில் வெற்றிபெற்றவர்கள் சான்றிதழ் மற்றும் கல்லூரி அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
போட்டி நடைபெறும் இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார்திடல், வேப்பேரி [ எழும்பூர் இரயில் நிலையம் பின்புறம், தினத்தந்தி அருகில் ]
போட்டி நாள்: 7.9.2024 சனி காலை 9.00 மணி
முதல் பரிசு : ரூ 10000/= [ரூபாய் பத்தாயிரம்]
இரண்டாம் பரிசு: ரூ.7500/= [ரூபாய் ஏழாயிரத்து அய்நூறு]
மூன்றாம் பரிசு: ரூ.5000/= [ரூபாய் அய்ந்தாயிரம்]
போட்டியில் பங்கேற்போர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்போர் போட்டி நடைபெறும் பெரியார் திடலுக்கு காலை 09.00 வருதல் வேண்டும். 10.00 மணிக்கு போட்டி தொடங்கும்.
போட்டி ஒளி&ஒலி பதிவு செய்து OTT யில் வெளியிடப்படும்
தொடர்புக்கு:
99449 94847 / 90037 30979 / 98406 06428
இரா. தமிழ்ச்செல்வன்
தலைவர்
வி.மோகன்
பொதுச்செயலாளர்
பகுத்தறிவாளர் கழகம்