புதுடில்லி ஜூலை 28 பிரதமர் மோடி தலைமையில் நிட்டி ஆயோக் கூட்டம் நேற்று (27.7.2024) டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கருநாடகா, தெலங்கானா, பீகார், டில்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 10 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள வில்லை என நிட்டி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் தெரி வித்துள்ளார்.