சமுதாயத்தில் பெரும் கேடு விளையக் காரணமாக இருப்பவர்களும், பெரும் லஞ்சப் பேர்வழிகளும் தான் கோயில், பக்தி, பூஜை, வணக்கம் என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பதோடு தம்மைப் பெரிதுபடுத்திக் கொள்பவர்களாகவும், துள்ளிக் குதிப்பவர்களாகவும் இருப்பதை எப்படிப் பொறுத்துக் கொள்வது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’