திராவிட மரபணு நூலாசிரியர்
இரா.நரேந்திரக்குமாருக்குப் பாராட்டு
நாள்: 29.7.2024 திங்கள் மாலை 6:30 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம் பெரியார் திடல் சென்னை -7
வரவேற்புரை: வை.கலையரசன்
(செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)
தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
(தலைவர், புதுமை இலக்கிய தென்றல்)
முன்னிலை: வீ.குமரேசன்
(பொருளாளர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
(செயலவை தலைவர், திராவிடர் கழகம்)
வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
இராசா.அருள்மொழி (துணைத் தலைவர், தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம்)
பாராட்டு பெறுபவர்: இரா. நரேந்திரக்குமார்
(நூலாசிரியர், திராவிட மரபணு)
சிறப்புரை : தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை : இராவணன் மல்லிகா
புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்ச்சி
Leave a Comment