செங்கம், ஜூலை 23- செங்கத்தில் பரப்புரை பயணத்தை வரவேற்று தி.மு.க., விசிக, புரட்சிகர இளைஞர் முன்னணி, சி.பி.அய்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், குடியரசு கட்சி ஆகிய கட்சித் தோழர்கள் அம்பேத்கர் சிலை அருகே வரவேற்று செங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமையில் அனைவரும் சிறப்புரை ஆற்றினர்.
தோழர்கள் அனைவருக்கும் சால்வை அணி வித்து வாழ்த்து தெரிவித்தார். அனைவருக்கும தேநீர் வழங் கினார்.
செங்கத்தில் பரப்புரைப் பயணம் – அனைத்துக் கட்சியினர் வரவேற்பு
Leave a Comment