சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா அவர்களின் மணநாளையொட்டி அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டினார். (குற்றாலம், 5.7.2024)
வெற்றிச்செல்வி பூங்குன்றன் அவர்களின் பிறந்த நாளை யொட்டி (6.7.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார் (குற்றாலம், 5.7.2024)