திமுக கூட்டணிக்கு வாக்களித்த பெருமக்களுக்கு நன்றி பாராட்டு விழா
நாள்: 4.7.2024 வியாழக்கிழமை மாலை 5.30 மணி
இடம்: பேருந்து நிலையம் அருகில், சாம்பவர் வடகரை, தென்காசி மாவட்டம்
தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: ஏ.ரவிசங்கர் (ஒன்றிய செயலாளர், திமுக)
தொகுப்புரை: த.முத்து (பேரூர் செயலாளர், திமுக)
முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்),
இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்)
தொடக்கவுரை: வே.ஜெயபாலன் (தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர், திமுக)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்),
கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர்), இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ராணி சிறீகுமார் (தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), க.அன்பழகன் (மாநில கிராமப்புற பிரச்சார அமைப்பாளர்), தி.மு.இராஜேந்திரன் (மதிமுக), செ.சீதாலட்சுமி முத்து (திமுக), எஸ்.பி.என்.பழனி (காங்கிரஸ்), ஜான் தாமஸ் (விசிக), இராம.உதயசூரியன் (மதிமுக), முத்துபாண்டி (சிபிஎம்), நயினா முகமமது (தமமுக), கரு.வீரபாண்டியன் (தமிழர் கட்சி), கு.சந்திரசேகர் (தமிழர் கட்சி),
தென்.தமிழரசு (ஆதி தமிழர் பேரவை), சு.ஆதவன் (ஆதி தமிழர் கட்சி)
நன்றியுரை: கை.சண்முகம் (நகரத் தலைவர்)
மாலை 5 மணியளவில் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்