‘இந்தியா’ கூட்டணி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, வெற்றி பெற உழைத்திட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அகில இந்திய ஓ.பி.சி. கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை 5.6.2024)