தஞ்சை, மே 5- தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டம் 2.5.2024 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் ஆர்.ஆர். நகரில் நடைபெற்றது.
தஞ்சை மாநகர இணை செயலாளர் இரா.வீரக்குமார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங் கம், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றி னார். தஞ்சை மாநகர செயலா ளர் செ.தமிழ்ச்செல்வன் தலை மையேற்று உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில ப.க. அமைப்பாளர் கோபு பழனிவேல், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, கழக காப்பாளர் மு. அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன் பழகன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாநக ராட்சி துணை மேயர், திமுக மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் வே. இராஜவேல் தொடக்கவுரை யாற்ற திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார்.
புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச் செல்வன் நன்றி உரையாற்றி னார்.
நிகழ்வின் தொடக்கத்தில் முக்கரை சுடர்வேந்தன் நடத் திய “மந்திரமா தந்திரமா” எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக் களிடம் சுயமரியாதை இயக் கத்தை தோற்றுவித்தது ஏன்?, சுயமரியாதை இயக்கம் ஒரு அமைதி புரட்சியே! என்கிற இரு நூல்கள் விற்பனை செய் யப்பட்டன.
மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கலைத்துறை செயலா ளர் ச.சித்தார்த்தன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திருச்சி வி.சி.வில்வம், மாநகர துணை தலைவர் கரந்தை அ.டேவிட், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழி லாளர் அணி செயலாளர் ஆ.ராமகிருஷ்ணன், தஞ்சை தெற்கு ஒன்றிய துணைத் தலை வர் நா.வெங்கடேசன், மாவட் டத் துணைச் செயலாளர் அ.உத்திராபதி, பொதுக்குழு உறுப்பினர் ச.மணியன், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், திருவோணம் ஒன்றிய செயலாளர் சில்லத் தூர் சிற்றரசு, திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை.ஸ்டாலின், மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட ப.க. அமைப்பாளர் குழந்தை கவுத மன், உரத்தநாடு நகர தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், உரத்த நாடு நகர செயலாளர் பு.செந் தில்குமார், மாவட்ட வழக்கு ரைஞர் அணி தலைவர் இரா.சரவணக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட ப.க. துணை தலைவர் ஜெ.பெரியார்கண் ணன், மாவட்ட ப.க. துணைச் செயலாளர் தங்க வெற்றிவேந் தன், மாவட்ட ப.க. இணை செயலாளர் ஆ.லெட்சுமணன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.அஞ்சுகம், மகளிர் அணி தோழர் கலைச்செல்வி, கரந்தை பகுதி தலைவர் வெ.விஜயன், கரந்தை பகுதி செய லாளர் மா.தனபால், இ.பி. காலனி பகுதி தலைவர் துரை.சூரியமூர்த்தி, இ.பி.காலனி பகுதி செயலாளர் வெ.ரவிக் குமார், மெடிக்கல் பகுதி தலை வர் தா.கோவிந்தராசு, மெடிக் கல் பகுதி செயலாளர் பா. விஜயகுமார், வல்லம் நகரத் தலைவர் ம.அழகிரி, மாநகர இளைஞரணி துணைத் தலை வர் அ.பெரியார்செல்வன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் இரா.சுப்பிர மணியன், உரத்தநாடு வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் கக்கரை கோ.ராமமூர்த்தி, உரத்தநாடு வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை செயலா ளர் இரா.ராஜதுரை, சாலிய மங்கலம் நகரத் தலைவர் வை. ராஜேந்திரன், திருவையாறு ஒன்றிய துணைச் செயலாளர் விவேகவிரும்பி, உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைத் தலை வர் கு.நேரு, ஊரணிபுரம் நகரத் தலைவர் ஆ.ரெங்கராஜன், திரு வையாறு நகரத் தலைவர் கவு தமன், மாணவர் கழகத் தோழர் கள் அறிவுச்சுடர், யாழிசை, விடுதலையரசி, கனிமொழி, கழகத் தோழர்கள் திராவிடச் செல்வன், தி.மூர்த்தி, இரா. மோகன்தாஸ், போட்டோ மூர்த்தி, மு.தேவா, ம.முரு கேசன், பூதலூர் துரைராசு, சகாயமேரி, அந்தோணிராஜ், மண்ணை சித்து, க.கலைமணி, பகுத்தறிவாளர் கழகத் தோழர் கள் ஆ.ஜெயராமன், நா.காம ராஜ், நா.சங்கர், ஏழுமலை, திமுக ஒன்றிய கவுன்சிலர் கல் பனா வாசு, ஓட்டுநர் அண்ணா துரை, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் மணிக்கோ.பன்னீர்செல்வம் மற்றும்,
கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கருத்துக்களை கேட் டுப் பயனடைந்தனர்.
தஞ்சை மாநகரில் சுயமரியாதை இயக்கம் குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரை பொதுக்கூட்டம்
Leave a Comment