பிரியங்காவின் கேள்வி

viduthalai
0 Min Read

ராகுல் காந்தியை இளவரசர் என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்கிறார். எனது சகோதரர் ராகுல் காந்தி நான்காயிரம் கிலோ மீட்டர் நடைப் பயணம் செய்து நாட்டு மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார் – ஆனால் மோடி நிலை என்ன? பேரரசர் போல மாளிகைகளில் வசித்து வருகிறார் – விவசாயிகள் மற்றும் பெண்கள் நிலை குறித்து அவருக்கு எப்படி தெரியும் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *