இன்று (27.4.2024) தமிழ்நாடு அரசின் சார்பில், பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் 173ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்தியநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சர்.பிட்டி.தியாகராயர் சிலைக்கு மலர் தூவி மரியாதை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
