சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் விடுத்த போராட்ட அறிவிப்பு!

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் காவி மயமாக் கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை அண்ணாசாலை சிம்சன் தந்தை பெரியார் சிலையில் இருந்து தொடங்கி அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக ஊர்வலமாக சென்று ‘தூர்தர்ஷன்’ அலு வலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாள்: 28-04-2024
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி

தலைமை: நாத்திகப் பொன்முடி
மாநில இளைஞரணி செயலாளர்,
திராவிடர் கழகம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவைப் போராட்டக் களத்தோடு தொடங்குவோம்!
திரண்டு வாரீர் தோழர்களே!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *