உயர்ந்த ஜாதிக்கும், தாழ்ந்த ஜாதிக்கும் மனுதர்மம் முதலிய இந்துச் சாத்திரப் புராண இதிகாசங்களில் பெரிய கீழ் மேல் பேதமும், இழிவும் கற்பிக்கப்பட்டு இருக்கின்றன. அதையொட்டியே சட்டங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. இல்லையா? இந்த ஜாதி உணர்ச்சியை எந்தப் பார்ப்பானும் விட மறுக்கின்றானே – ஏன்? அப்படி பார்ப்பான் ஜாதி உணர்ச்சியை கைவிடுவான் என்று நம்புவது இயற்கைக்கு விரோதமானதன்றி – உட்பட்டதாகுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1288)
Leave a Comment