நாள் : 05.04.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை :
பொறியாளர் ந.கரிகாலன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா, (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் : ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “மக்கள் விரோத பா.ஜ.க.அரசை விரட்டியடிப்போம்”
நூல் அறிமுக உரை:
பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நன்றியுரை : இரா.சிவக்குமார், (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், இராசபாளையம்)
zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 90
Leave a Comment