முனைவர் ம. இருதயராஜ், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து தான் எழுதிய “பிஸி – உன்னை கூப்பிடுகிறார்” எனும் தலைப்பிலான நூலை வழங்கி வாழ்த்துப் பெற்றார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ. வெங்கடேசன். (சென்னை, 30.03.2024).