2024 பொதுத் தேர்தலில் பாசிசத்தை வீழ்த்த ஆசிரியர் வழங்கியுள்ள கருத்து போர் ஆயுதங்கள் (4 புத்தகங்கள்) 

viduthalai
1 Min Read
1. மக்கள் விரோத பாஜக அரசை விரட்டியடிப்போம்!
(10 ஆண்டு பிஜேபி அரசின்
மக்கள் விரோத நடவடிக்கைகளின் தொகுப்பு)
பக்கங்கள் : 48
நன்கொடை :  ரூ.20
திராவிடர் கழகம்
2. பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு போஸ்ட் பெய்டு ஊழல்கள் – தேர்தல் பத்திர முறைகேடுகள்
(சட்டப் போர்வை போர்த்திய விஞ்ஞானபூர்வ
ஊழலின் வெளிச்சங்கள் )
பக்கங்கள் : 32
நன்கொடை : ரூ.20/-
திராவிடர் கழகம்
3. பிரதமர் மோடிக்கு
கருஞ்சட்டைக் காரனின் திறந்த மடல்!
(பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால பிஜேபி ஆட்சியின் அவலங்களையும், ஏமாற்று வித்தைகளையும் காட்டும் ஆவணம்)
பக்கங்கள் : 16
நன்கொடை: ரூ.10/-
திராவிடர் கழகம்
4. 2024 மக்களவைத் தேர்தலில்
இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை)
ஆதரிக்க வேண்டும் – ஏன்?
(திமுக ஆட்சி மற்றும் ஒன்றிய அரசில் திமுக இடம்பெற்றிருந்தபோது அவர்களின்  சாதனைகள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் – தொலைநோக்கான வாக்குறுதிகள் இவற்றின் தொகுப்பு)
பக்கங்கள்: 48
நன்கொடை  : ரூ.20/ –
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *