இந்தியா கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி வேட்பாளர் தோழர் சச்சிதானத்தை ஆதரித்து திண்டுக்கல் ஆத்தூரில் திராவிடர்கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை உரையாற்றினார். ஊரகம் மற்றும் உள்ளாட்சிகள் அமைப்பு அமைச்சர் அய்.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் அய்.பி.செந்தில்குமார், மேனாள் மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டமன்ற உறுப்பினர். செல்வி. பாலபாரதி, மற்றும் கூட்டணி கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர்.
‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல்லில் கழக சார்பில் பிரச்சாரம்
Leave a Comment