பேரா மாநிலத்தில் உள்ள செலாமா தமிழ் பள்ளியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் சுமார் 40 மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இந்த நூல்களில் இளமையில் தந்தை பெரியார் கேட்ட வினா மற்றும் தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு கோவிந்தசாமி இந்த நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்.