புதுடில்லி, பிப். 21- தேர்தல் நடத்தும் அதிகாரி முறை கேடு செய்து பாஜக வேட் பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
*உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள உச்சபட்ச அதி காரம் அதனுடைய பிரிவு 142 அதிகாரம்*
மிகவும் அவசியப்படுகி றது என்றால் மட்டும் தான் இதை உச்சநீதிமன் றம் பயன்படுத்தும்
சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் தனது இந்த அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன் படுத்தி உள்ளது
ஜனநாயகத்தை பாது காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அதிகாரத்தை பயன்படுத் துவதாக தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளார்.
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
Leave a Comment