ஆடிட்டர் ஷி. சண்முகம் – முனைவர் E.V.R.M கலைமணி இணையரின் மகள் ஆடிட்டர் கே.எஸ். யாழினி சி.ஏ. தேர்ச்சி பெற்றதையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அதன் மகிழ்வாக கே.எஸ். யாழினி விடுதலை சந்தா – ரூ.20,000, பெரியார் உலகத்திற்கு – ரூ.30,000 ஆக மொத்தம் ரூ.50,000த்தை நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: மோகனா வீரமணி, ஆடிட்டர் ராமச்சந்திரன் (29.1.2024 – சென்னை)