‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!

0 Min Read

இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அக்கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *