துணிந்து பாவங்களைச் செய்யலாமே!
கேள்வி: நாம் செய்யும் புண்ணியம், நமது சந்ததியினருக்கு உதவுமா?
பதில்: பல நேரங்களில் நம்மைப் பாராட்டும்போது பெரியவர்கள் செய்த புண்ணியம் உங்களை வாழ வைக் கிறது என்று சொல்வதைப் பார்க்கிறோம். நிச்சயமாக உங்களுக்கு மட்டுமல்ல, உங்களது சந்ததியினருக்கும் அது பலன் தரும். – ‘விஜயபாரதம்’,
ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 12.1.2024, பக்கம் 35
அப்படியா?
பெரியவர்கள், முன்னோர்கள் செய்த புண்ணியம் உங்களை வாழ வைக்கும் என்பது உண்மையானால், இவர் துணிந்து பாவங்களைச் செய்யலாம் அல்லவா? இவரைத்தான் அவரது முன்னோர் செய்த புண்ணியம் வாழ வைத்துவிடுமே!
இன்றைய ஆன்மிகம்
Leave a Comment