அதைச் சொல்லுகிறாரா?
மகன்: ஒன்றிய அரசு திட்டங் களுக்குத் தமிழ்நாடு அரசு ஒத் துழைப்பு வழங்குவதில்லை என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: ‘நீட்’ தேர்வை ஆதரிக்கவில்லையே, அதைச் சொல்லுகிறாரா, மகனே?
அப்பா – மகன்
Leave a Comment