7.1.2024 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

viduthalai
1 Min Read

காரைக்குடி: காலை 9:30 மணி முதல் 1 மணி வரை * இடம்: குறள் அரங்கம், சண்முக ராசா சாலை, ஆக்சிஸ் பேங்க் அருகில், காரைக்குடி
* போட்டிக்கான தலைப்பு: “பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன்”, “பெரியார் ஒரு தொலைநோக்காளர்”, “பெரியாரின் அறிவியல் பார்வையும், அணுகுமுறையும்“ * ஏதாவது ஒரு தலைப்பில் – 5 நிமிடத்திற்கு மிகாமல் இருத்தல் அவசியம்) * முதல் பரிசு: ரூ.3000 – சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), இரண்டாம் பரிசு: ரூ.2000 – முனைவர் மு.சு.கண்மணி (துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), மூன்றாம் பரிசு: ரூ.1000 – கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், காரைக்குடி (கழக மாவட்டம்) மாவட்டம்.

8.1.2024 திங்கட்கிழமை
பெரியார் மருத்துவக் குழுமம் – புதுமை இலக்கியத் தென்றல் இணைந்து நடத்தும் முதியோர் நல விழிப்புணர்வுக் கூட்டம்
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (புரவலர், புதுமை இலக்கியத் தென்றல்) * அறிமுகவுரை: மருத்துவர் ச.மீனாம்பாள் (செயலாளர், பெரியார் மருத்துவக் குழுமம்) * சிறப்புரை: மருத்துவர் சசிகுமார் குருநாதன் (உளவியல் மற்றும் முதியோர் நல மருத்துவர், ஆஸ்திரேலியா)
* தலைப்பு: முதியோர் நலன் * நன்றியுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *