கடலூர், வன்னியர்பாளையம் ச.கணேசன் துணைவியார் தலைமை ஆசிரியர் சி.சுகன்யா படத்திறப்பு – நினைவேந்தல்
கடலூர்: காலை 10:30 மணி * இடம்: கணேசா அரங்கம், மகாராஜா உணவகம் (தினத்தந்தி அலுவலகம் எதிரில்), இம்பீரியல் சாலை, கடலூர்* தலைமை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), * முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்), தென்.சிவக்குமார் (மாநகரத் தலைவர்) * படத்திறப்பு: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரை: இள.புகழேந்தி (தேர்தல் பணிக்குழுச் செயலாளர், திமுக), கோ.அய்யப்பன் (கடலூர் சட்டமன்ற உறுப்பினர்), கே.எஸ்.ராஜா (கடலூர் மாநகரச் செயலாளர், தி.மு.க.), பேராசிரியர் இராச.குழந்தை வேலனார் (தலைவர் கடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கம்), வழக்குரைஞர் வீ.அழகரசன் (பெரியாரியலாளர்), வழக்கு ரைஞர் தி.ச.திருமார்பன் (மாநில அமைப்புச் செயலாளர், விசிக) * இவண்: க.எழிலேந்தி (மேலாளர், தமிழ்நாடு கிராம வங்கி (ப.நி)), க.மகிழேந்தி (மாவட்ட நீதபதி (ப.நி.)), புலவர் சு.புகழேந்தி (முதுநிலை ஆசிரியர் ப.நி.)).
கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் – தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: சிலம்பூர்க்கிழான் (தலைவர், மாவட்ட இலக்கிய அணி) * முன்னிலை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர், தி.பெரியசாமி * செறிவுரை: தந்தை பெரியாரும் வள்ளலாரும் – பெ.எழிலரசன் (தலைவர், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: இரா.முத்துசாமி (நகர தலைவர், கல்லை)
தந்தை பெரியார் நினைவுநாளையொட்டி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
புதுக்கோட்டை: காலை 9 மணி * இடம்: இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி (பேருந்து நிலையம் அருகில்), புதுக்கோட்டை* தலைப்பு: “பெரியார் என்றும் சமுதாய இருள் நீக்கும் சூரியன்”, “பெரியார் ஒரு தொலைநோக்காளர்”, “பெரியாரின் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும்” – இதில் ஏதாவது ஒரு தலைப்பு – 5 நிமிடங்கள் மட்டும் * தொடர்புக்கு: அ.சரவணன்-8526555247 (மாவட்ட அமைப்பாளர், ப.க.), அ.தர்மசேகர் – 9442909671 (மாவட்ட தலைவர், ப.க.), இரா.மலர்மன்னன் – 8489712840 (மாவட்ட செயலாளர், ப.க.), இரா.வெள்ளைச்சாமி – 9786799919 (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் ஆசிரியரணி), ஆ.கா.ஏழுமலை – 9786434850 (மாவட்டத் துணைத் தலைவர், ப.க.), பி.தாமோதரன் – 8940217721 (மாவட்ட துணைச் செயலாளர்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், புதுக்கோட்டை.
அரூர் மாவட்ட திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம் சார்பில்
தந்தை பெரியார் நினைவு நாள்
இறுதி முழக்க பரப்புரை பொதுக்கூட்டம்
வேப்பம்பட்டி: மாலை 4 மணி * இடம்: வேப்பம்பட்டி, பேருந்து நிலையம் * வரவேற்புரை: தீ.சிவாஜி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி தலைவர்) * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (கழக காப்பாளர்) * முன்னிலை: தகடூர் தமிழ்ச்செல்வி (மா.மகளிரணி செயலாளர்), கு.தங்க ராஜ் (மாவட்ட தலைவர்), மாரி.கருணாநிதி (கலைத் துறை யெலாளர்), சா.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: சா.இராசேந்திரன் (திமுக மாநில துணை செயலாளர்) சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் பி.பழனியப்பன் (திமுக மாவட்ட செயலாளர், தருமபுரி (மே) மேனாள் அமைச்சர்), ஊமை.ஜெயராமன் (தலைவர் கழக அமைப்பாளர்), த.மு.யாழ்திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * மாலை 4 மணிக்கு திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: எஸ்.சேகர் (பகுத்தறிவாளர் கழகம், வேப்பம் பட்டி) * ஏற்பாடு: திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம், அரூர் கழக மாவட்டம்