நன்கொடை

viduthalai
0 Min Read

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை தர்மபுரி மாவட்ட கழகக் காப்பாளர்
அ. தமிழ்ச்செல்வன் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 அளித்தார். உடன் அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த.மு. யாழ்திலீபன் (18.12.2023, சென்னை).

– – – – –

திருச்சி, பிச்சாண்டார் கோவில் கழக தலைவர் கலிய பெருமாள் அவர்களின் வாழ்விணையர் காமாட்சியம்மாள் நினைவு நாள் (2.12.2023) நினைவாக நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை கலிய பெருமாள் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *