சென்னை, டிச.10 தமிழ்நாட்டில் இது வரை இல்லாத அளவுக்கு 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நடத்தப் பட்ட மருத்துவ முகாம்கள் மூலம் 7,83,443 பேர் பயனடைந்துள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். மேலும் 357 இடங்களில் இன்று (10.12.2023) மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன என வும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 300 நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 16,516 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன அமைச்சர் மா.சுப்பிரமணியன்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:மா.சுப்பிரமணியன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
