டிச 2 சுயமரியாதை நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி காவேரிப்பட்டணம் பகுதியில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி – கிருட்டினகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி மேனாள் மாவட்ட தலைவரும் மாநில பொதுக் குழு உறுப்பினருமான எல்.சுப்பிரமணியன் ஒரு ஆண்டு விடு தலை சந்தாவும், காவேரிப்பட்டணம் தொழிலதிபர் கே.வி.எல்.தணிகாசலம் ஒரு ஆண்டு விடுதலை சந்தாவும், காவேரிப் பட்டணம் தேவர்முக்களம் இராமேநத்தம் தி.மு.க.மாவட்ட சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர் எம்.சூரியபிரகாசம் அரை யாண்டு விடுதலை சந்தாவும் தலைமைக் கழக அமைப்பாளர் கோ.திராவிடமணியிடம் வழங்கினர். உடன் ஒன்றிய கழகச் செயலாளர் பெ.செல்வேந்திரன் இருந்தார். 29/11/2023.
விடுதலை சந்தா சேர்ப்பு பணி
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
