தமிழர் தலைவரிடம் நன்கொடை

1 Min Read

க.அன்புக்கரசன் – ரூ.1000, திண்டிவனம் ஏழுமலை – ரூ.1000, தழுதாளி சண்முகம் குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு – ரூ.1000, ம.சுப்பராயன், கல்லக்குறிச்சி (வி.சந்தா) – ரூ.900, இர.இராசு, புதுச்சேரி (வி.சந்தா) ரூ.10,000, துரும்பர் விடுதலை இயக்கம், செஞ்சி (வி.சந்தா) – ரூ.2000, டி.கொசப்பாளையம், அன்னியூர் (வி.வ.நிதி) – ரூ.5000, இளங்கோவன், மயிலாடுதுறை (வி.சந்தா) – ரூ.2000, பாண்டுரங்கன், சீர்காழி (வி.சந்தா) – ரூ.1000, குடந்தை க.குருசாமி, கும்பகோணம் (வி.வ.நி) – ரூ.1000, சீனி.முத்து, மயிலாடுதுறை (வி.சந்தா) – ரூ.2000, தங்க.செல்வராசு, மயிலாடுதுறை (வி.சந்தா) – ரூ.1000, செல்வ.ஆனந்தன், நாகப்பட்டினம் (வி.சந்தா) – ரூ.2000, தி.பாலன், திருக்கோவிலூர் (வி.வ.நி) – ரூ.500, சக்கரவர்த்தி, திராவிட தொழிலாளர் அணி (வி.வ.நி) – ரூ.500, பூ.பாண்டுரங்கன், கொள்ளிடம் (வி.வ.நி) – ரூ.100, வி.பி.மாணிக்கம், திருச்சி (வி.வ.நி) – ரூ.500, திருவாரூர் காந்தி (வி.வ.நி) – ரூ.500, திருவாரூர் மோகன் (வி.வ.நி) – ரூ. 200, நாகை பொன்.செல்வராஜ் (வி.வ.நி) – ரூ. 100, திருத்துறைப்பூண்டி சித்தார்த் (வி.வ.நி) – ரூ. 500, திருக்குவளை ரங்கநாதன் (வி.வ.நி) – ரூ. 500, நாகை நெப்போலியன் (வி.வ.நி) – ரூ.200, விக்கிரவாண்டி செல்வம் (வி.வ.நி) – ரூ.1000, விழுப்புரம் பச்சையப்பன் – ரூ.300, பாஞ்சாலம் பெருமாள் (வி.வ.நி) – ரூ.500

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *