மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பல்வேறு தோழர்கள் இயக்கப் பிரச்சார நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு தழுவிய சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும்பயணம் செல்லும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பயணம் சிறக்க, வழக்குரைஞர் சு. குமாரதேவன் ரூ. 10,000 நன்கொடை வழங்கினார் (பெரியார் திடல், 2-2-2023).
சீர்காழி கு.நா.இராமண்ணா – ஹேமா ஆகியோரின் சார்பில் பெரியார் உலகம் நிதிக்காக மூன்றாவது தவணையாக ரூ.2000 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கப்பட்டது (சென்னை, 3.2.2023)