கழகக் களத்தில்…

- Advertisement -

தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமையை தடுக்கவும், உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தி
திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (28.11.2026, சனிக்கிழமை)

தென்காசி

காலை 10.30 மணி *இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில், தென்காசி *வரவேற்புரை: மு.வடகாசி (கீழப்பாவூர்) *தலைமை: தங்கம் (தென்காசி) *முன்னிலை: ஜான்சி ஜெயமலர், மு.ஆதினி *கண்டன உரை: மருத்துவர் கவுதமி தமிழரசன், சீ.டேவிட் செல்லத்துரை *ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி மற்றும மகளிர் பாசறை தென்காசி மாவட்டம்.

தருமபுரி

மதியம் 1.30 மணி *இடம்: பி.எஸ்.என்.எல். அலுவலகம், தருமபுரி *தலைமை: நளினி கதிர் (மாவட்ட மகளிரணித் தலைவர்) *வரவேற்புரை: கவிதா காமராஜ் (மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்) *முன்னிலை: இளையமாதன், க.கதிர், அ.சங்கீதா *தொடக்கவுரை: மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்) *கருத்துரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்), மா.முனியப்பன் (மாவட்டச் செயலாளர்), கதிர்.செந்தில்குமார் (மாவட்டத் தலைவர், ப.க.), இர.கிருட்டிணமூர்த்தி (மாவட்டச் செயலாளர், ப.க.) *கண்டன ஆர்ப்பாட்ட உரை:  மு.இந்திரா காந்தி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), பெ.கோகிலா (மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர்), மா.சுதா (விடுதலை வாசகர் வட்டச் செயலாளர்) *நன்றியுரை: மஞ்சு.சேட்டு (மாவட்ட மகளிர் பாசறை துணை செயலாளர்)

அருப்புக்கோட்டை

காலை 11 மணி *இடம்: பெரியார் மாளிகை முன்பு, மதுரைச் சாலை, அருப்புக்கோட்டை *தலைமை: ஆ.சாந்தி (தலைவர், மாவட்ட திராவிடர் கழக மகளிரணி) *முன்னிலை: இல.திருப்பதி (மாவட்டக் கழகத் தலைவர்), ந.ஆனந்தம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), கா.நல்லதம்பி (மாவட்ட கழகத் துணைத் தலைவர்) *கண்டன உரை: பா.அசோக் (மாவட்ட தலைவர், ப.க.) *நன்றியுரை: பொன்மேனி இராஜயோகம் (செயலாளர், மாவட்ட திராவிடர் கழக மகளிரணி) *ஏற்பாடு: திராவிட கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, விருதுநகர் மாவட்டம்.

வாலாசாபேட்டை

மாலை 4 மணி *இடம்: அண்ணா சிலை, வாலாசாபேட்டை *தலைமை: லோ.செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர்) *முன்னிலை: வெ.சுசிலா (மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்), ச.பிரேமா (மகளிர் பாசறை அமைப்பாளர்), தே.புவனேஸ்வரி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) *சிறப்புரை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), த.க.பா.புகழேந்தி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சு.லோகநாதன் (மாவட்டக் கழகத் தலைவர்), செ.கோபி (மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: மல்லிகா விநாயகம் (மாவட்ட மகளிரணி) *ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, இராணிப்பேட்டை மாவட்டம்.

மேட்டூர்

காலை 10.30 மணி *இடம்: வட்டாட்சியர் அலுவலம் அருகில், மேட்டூர் அணை *தலைமை: கை.அறிவுமணி (மாவட்ட மகளிரணித் தலைவர்) *வரவேற்புரை: கோ.அமராவதி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) *ஒருங்கிணைப்பாளர்: கா.நா.பாலு (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ந.தமிழ்மணி, கவுசல்யா, ராணிமுத்து *தொடக்கவுரை: சிந்தாமணியூர் சுப்பிரமணியன் (காப்பாளர்) *கருத்துரை: பழனி.புள்ளையண்ணன் (காப்பாளர்).

நாகர்கோயில்

காலை 10 மணி *இடம்: வேப்பமுடு பூங்கா முன், நாகர்கோயில் *தலைமை: மஞ்சு குமார் (மகளிரணி துணைத் தலைவர்) *கண்டன உரை: ச.ச.மணிமேகலை (மாவட்ட மகளிரணித் தலைவர்), ஜோ.மே.லதா கலைவாணன் (திமுக) *முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டக் கழகத் தலைவர்), ம.தயாளன் (காப்பாளர்), உ.சிவதாணு (ப.க. மாவட்டத் தலைவர்) *சிறப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) *வரவேற்புரை: சு.இந்திரா மணி (மாவட்ட மகளிரணி செயலாளர்) *நன்றியுரை: ச.ச.சத்தியாராணி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) *ஏற்பாடு: குமரி மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை.

குடியேற்றம்

மாலை 5 மணி *இடம்: பழைய பேருந்து நிலையம், குடியேற்றம் *தலைமை: ச.கலைமணி (பொதுக்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: ச.இரம்யா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) *இணப்புரை: இர.இராஜகுமாரி (மாவட்ட கழக மகளிரணித் தலைவர்) *முன்னிலை: ச.ஈஸ்வரி, வீ.பொன்மொழி, த.தெய்வானை *தொடக்கவுரை: பெ.இந்திராகாந்தி (மாவட்ட மகளிரணி செயலாளர்) *சிறப்புரை: ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) *சிறப்பு அழைப்பாளர்கள்: த.புவியரசி (திமுக), எஸ்.டி.சங்கரி (சிபிஅய்எம்), ஜி.லதா (சிபிஅய்) *நன்றியுரை: சி.லதா (பொதுக் குழு உறுப்பினர்) *ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, வேலூர் மாவட்டம்.

கல்லக்குறிச்சி

மாலை 5.30 மணி *இடம்: கச்சேரி சாலை, அம்பேத்கர் சிலை அருகில், கல்லக்குறிச்சி *வரவேற்புரை: ஏ.செயலட்சுமி *தலைமை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: சா.அருணாகுமாரி, பெ.செ.தமிழ்ச்செல்வி *தொடக்கவுரை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்டக் கழகத் தலைவர்),  குழ.செல்வராசு (மாவட்டச் செயலாளர்)*பங்கேற்போர்: பழனியம்மாள் கூத்தன், புகழேந்தி எழில், அஞ்சாமணி முருகேசன், இராசேசுவரி முத்துவேல், ச.இந்துமதி, நதியா கரிகாலன், பிரபாவதி சண்முகம், சத்தியா கோதண்டபாணி *ஏற்பாடு: திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை, கல்லக்குறிச்சி மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *