சென்னை
காலை 10 மணி *இடம்: இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில், எழும்பூர், சென்னை * வரவேற்புரை: ச.சஞ்சய், வட சென்னை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் * தலைமை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் திராவிடர் கழக மாநில இளைஞரணி இணைச் செயலாளர் * முன்னிலை: இரா.வில்வநாதன் எண்ணூர் வெ.மு.மோகன், தாம்பரம் ப.முத்தையன், புழல் த.ஆனந்தன், வே.பாண்டு, வெ.கார்வேந்தன், கரு.அண்ணாமலை, வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செ.ர.பார்த்தசாரதி, புரசை சு.அன்புச்செல்வன் ந.இராசேந்திரன், கோ.நாத்திகன், ஜெ.பாஸ்கரன், க.இளவரசன், க.தமிழினியன், க.சுப்பிரமணி வழக்குரைஞர்.இர.சிவசாமி, வி.சோபன்பாபு, ந.மணிதுரை, வழக்குரைஞர் அ.அன்பரசன், மு.நித்தியானந்தம், தே.சுரேஷ், அ.ஆகாஷ், பா.பார்த்தீபன், கௌதம், எம்.சந்தோஷ் சே.திராவிட இலக்கியா, சி.அறிவுமதி, பா.அறிவழகன் * தொடக்க உரை: சக்கரவர்த்தி – கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணித் தலைவர் * ஆர்ப்பாட்ட உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஆர்பாட்ட முழக்கமிடுவோர்: ந.கார்த்திக், பெரியார் யுவராஜ், இர.சதீசு, சு.வெங்கடேசன், ச.சா.சென்னகிருட்டிணன், க.நித்தியக்குமார் * நன்றியுரை: பி.ஆதித்தமிழச்சி * பங்கேற்போர் : வட சென்னை, தென்சென்னை, மேற்கு சென்னை, தாம்பரம், திருவொற்றியூர், சோழிங்கநல்லூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திரா விட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக வழக்குரைஞரணி, திராவிட தொழிலாளர் பேரவை உள்ளிட்ட அனைத்து அணியின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள்.
கோபிசெட்டிபாளையம்
காலை 10.30 மணி *இடம்: பேருந்து நிலையம், கோபிசெட்டிபாளையம் *வரவேற்புரை: இரா.கார்த்தி (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *தலைமை: வழக்குரைஞர் மா.சூர்யா (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.சீனிவாசன், க.யோகானந்தம் *கண்டன உரை: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாவட்ட கழகத் தலைவர், மாநில வழக்குரைஞர் அணி செயலாளர்), ந.சிவலிங்கம் (மாவட்டக் காப்பாளர்) *ஏற்பாடு: திராவிட கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், கோபிசெட்டிபாளையம்.
மதுரை
மாலை 5 மணி *இடம்: தமிழக எண்ணெய் பலகாரம், க்ரைம்பிராஞ்ச், மதுரை *வரவேற்புரை: எ.செல்வப்பெரியார் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *தொடக்கவுரை: நா.கணேசன் (மாநில வழக்குரைஞணி துணைச் செயலாளர்) *ஒருங்கிணைப்பு: இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வே.செல்வம் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டக் கழகத் தலைவர்), சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.), சே.முனியசாமி (காப்பாளர்), ச.பால்ராஜ் (மாவட்டத் தலைவர், ப.க.) *தொடக்கவுரை: வழக்குரைஞர் இராம.வைரமுத்து (துணைப் பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை), மஹபூப்ஜான் (மாநில தொழிலாளரணி இணைப் பொதுச் செயலாளர், மதிமுக), பேராசிரியர் சுப.பெரியார்பித்தன் (மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வ்ளர்), அ.வேங்கைமாறன் (கழக சொற்பொழிவாளர்) *ஆர்ப்பாட்ட தலைமை: சீ.தேவராஜ் பாண்டியன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) *ஆர்ப்பாட்ட நிறைவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: ச.வேல்துரை (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
செய்யாறு
காலை 10 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், செய்யாறு *தலைமை மற்றும் விளக்க உரை: மு.இளமாறன் (மாநில மாணவர் கழக இணைச் செயலாளர்) *முன்னிலை: செ.அரவிந்த் (கழக இளைஞரணி மாவட்டத் தலைவர்), இரா.சிவக்குமார் (திராவிட மாணவர் கழக மாவட்டச் செயலாளர்) *பங்கேற்போர்: அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), தி.காமராசன், அ.நாகராசன் வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்), என்.வி.கோவிந்தன், சுதா வாசுதேவன், பொன்.சுந்தர், ஏ.அசோகன், பன்னீர்செல்வம் *நன்றியுரை: தங்கம் கே.பெருமாள் *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், செய்யாறு.
குன்னூர்
11 மணி முதல் 12.30 மணி வரை *இடம்: வி.பி.தெரு, குன்னூர் *தலைமை: இரா.இராம்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *கண்டன உரை: மரு.
இரா.கவுதமன் (இயக்குநர், பெரியார் மருத்துவக் குழுமம்) *ஏற்பாடு: நீலமலை மாவட்ட திராவிடர் கழகம்.
காஞ்சிபுரம்
மாலை 4.00 மணி *இடம்: சேக்குபேட்டை நடுத்தெரு (வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்) காஞ்சிபுரம் * தலைமை: மு. அருண்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *வரவேற்புரை: அ. அருண்குமார் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *முன்னிலை: அ.வெ. முரளி (மாவட்ட தலைவர்) மற்றும் பொறுப்பாளர்கள் * சிறப்புரை: முனைவர் காஞ்சி பா. கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) மற்றும் இந்தி எதிர்ப்பு உணர்வார்கள் * நன்றியுரை: மோ. திராவிடச் செழியன் (மாவட்ட மாணவர் கழகம்) *ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகம்.
தாராபுரம்
காலை 10 மணி *இடம்: அண்ணாசிலை அருகில், தாராபுரம் * வரவேற்புரை: கு.கோடீஸ்வரன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * தலைமை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிஙச செயலாளர்) * முன்னிலை: கே.என்.புள்ளியான் (மாவட்ட காப்பாளர்) * வழக்குரைஞர் நா.சக்திவேல் (பொதுமுகுழு உறுப்பினர்) * கி. மயில்சாமி (பொதுக்குழு உறுப்பினர்) * கண்டன உரை: க.கிருஷ்ணன் (மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் ஜெ.தம்பிபிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * தோழமைக் கட்சி பொறுப்பாளர்களும், தோழர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் கலந்துகொள்ள வேண்டுகிறோம் * நன்றியுரை: வே.மாரியப்பன் மாவட்டத் தொழிலாளரணி *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், தாராபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.
