தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் *வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாவட்ட கழகத் துணைத் தலைவர்) *தலைமை: செ.தமிழ்செல்வன் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), ரெ.சுப்பிரமணியன் (மாவட்டச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழகச் செயலாளர்) *இணைப்புரை: இரா.வீரக்குமார் (மாநகரத் தலைவர்) *சிறப்புரை: ந.எழிலரசன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைச் செயலாளர்) *பாராட்டுரை: இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்) *ஏற்புரை: மா.அழகிரிசாமி (பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகப்பிரிவுத் தலைவர்) *வாழ்த்துரை: வழக்குரைஞர் சி.அமர்சிங், சி.சிவானந்தம், உரு.இராஜேந்திரன், ப.திருநாவுக்கரசு, கோ.இரவிச்சந்திரன் *நன்றியுரை: ஏ.வி.என். குணசேகரன் *ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், விடுதலை வாசகர் வட்டம், தஞ்சாவூர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 227
மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர், கிருட்டினகிரி *வரவேற்புரை: மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்), பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * நூல்: ஜாதி ஒழிப்புப் புரட்சி -தந்தை பெரியார் – தொகுப்பாசிரியர்: தமிழர் தலைவர் கி.வீரமணி * நூல் மதிப்புரை: அண்ணா சரவணன் (மாநிலத் துணைப் பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: மதுரை சு.மகாமதி * Zoom: 82311400757 Passcode: PERIYAR.
28.11.2026 சனிக்கிழமை
சிந்தனைக் களம்-16
கபிஸ்தலம்: மாலை 6 மணி *இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி (பழைய வளாகம்), கபிஸ்தலம் *தலைமை: சா.கிருபாகரன் *வரவேற்புரை: சே.நெப்போலியன் *முன்னிலை: சு.திருஞானசம்பந்தம் (மாவட்ட அமைப்பாளர், ப.க.), சு.கலியமூர்த்தி (ஒன்றியச் செயலாளர்), மு.சேகர் (ஒன்றியத் தலைவர், ப.க.) *தொடக்கவுரை: வி.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.) *சிறப்புரை: ‘அண்ணா என்னும் அருமருந்து’ – கவிச்சுடர் கவிதைப்பித்தன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், புதுக் கோட்டை) *நன்றியுரை: நா.குணசேகரன் *குறிப்பு: மக்கள் பணியில் பொன்விழா கடந்தவர் சா.சின்னையன் அவர்களுக்கு பாராட்டு *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் பாபநாசம், கும்பகோணம் கழக மாவட்டம்.
