திருச்சி கலைஞர் கருணாநிதி நகர், எல்.அய்.சி. காலனி பு.கெங்கா தரன் (வணிகவரித்துறை ஓய்வு) துணைவியாரும், கெ.சீனிவாசன், கெ.நந்தகுமார், கெ.மாதவன் ஆகியோரின் தாயாருமான க.கலாவதி 25 ஆம் ஆண்டு நினைவு நாளை (24.11.2026) முன் னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காலை சிற்றுண்டிக்கு ரூ.3000 நன்கொடை வழங்கினர்.
