தஞ்சை மாவட்டம் ராஜகிரியை அடுத்துள்ள கோவில் தேராயன் பேட்டையைச் சார்ந்த ஜாதி ஒழிப்பு வீரர் (1958) நடேசன், முத்தையா ஆகியோரின் தம்பி கலியபெருமாள் அவர்களின் வாழ்விணையரும், குடந்தை க. குருசாமியின் தாயாருமான அமுசவல்லி கலியபெருமாள் அவர்களின் மறைந்த நாள் (21.11.2018) நினைவாக ரூ.1000 விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கப்படுகிறது.
