மதுரை மாவட்டம் திரு மங்கலம் வருவாய் கோட்டாட்சி யரின் அரசு அலுவலக வளாகத்தில் திடீ ரென்று ஒரே நாளில் உருவான பிள்ளையார் கோயில்! ஒரு மதம் சார்ந்த மத வழிபாட்டு தளங்கள் அமைக்கக் கூடாது என்ற அரசு ஆணை இருப்பதை ஏனோ அதிகாரிகள் உதாசீனப்படுத்துகிறார்கள்.
கோயில் நிலத்தில் பெரியார் சிலை இருக்கிறது என்று கூறி, தந்தை பெரியார் சிலையை அகற்றும் த.வெ.க. அரசு. கோட்டசியரின் அலுவலக வளாகத்தில் பிள்ளையார் சிலையை எப்படி அனுமதிக்கிறது?
அரசு அலுவலகத்திலோ, வளாகத்திலோ எந்த மத வழிபாட்டுச் சின்னங்கள் இடம்பெறக்கூடாது என்று தமிழ்நாடு அரசின் ஆணை இருக்கிறது. அதைச் செயல்படுத்த வேண்டாமா?’’
