தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மீது அன்பு கொண்டவரும், பாசமும் பரிவுமிக்கவரும் கழகப் பணிக்கு ஊக்கமும், உறுதுணையாகவும் இருந்தவருமான செல்லத்தம்மாள் அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (16.11.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 அவரது குடும்பத்தினர் வெ.செயராமன்-தேவகி, வெ.ஞானசேகரன் – மலர்விழி, வெ.செந்தமிழ் செல்வி-யோகவனம், வெ.இராவணன்-கயல்விழி அளித்தனர்.
