வீண் போயிற்றா?
சமுதாயத் துறையில் ஓரளவுக்கு மாறுதல் ஏற்பட்டு இருக்கின்றது. கல்வி, உத்தியோகம், ஆட்சி, பதவி மற்ற மற்றத் துறைகளிலும் நல்ல அளவுக்கு முன்னேறியுள்ளோம். பார்ப்பனர் ஆதிக்கமானது பெரும் அளவுக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது… அரசியல் கட்சிகளின் போட்டிகள் காரணமாக நமது நாட்டின் வளர்ச்சியில் இன்றைக்குத் தேக்கம் சிறிது ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாமே தவிர – எனது இடைவிடாதப் பிரச்சாரம் வீண் போனதென்றுச் சொல்ல முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
