பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் மேனாள் இயக்குநர் சா.திருமகள் நினைவுநாளையொட்டி (14.11.2026) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை
‘விடுதலை’ வைப்பு நிதி – 179ஆம் முறையாக ரூ.1000, பெரியார் பெருந்தகையாளர் நிதி – 353ஆம் முறையாக ரூ.100, செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘விடுதலை’ வளர்ச்சி நிதி – 208ஆம் முறையாக ரூ.100, இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் (க.ச.பெரியார் மாணாக்கன்) – 148ஆம் முறையாக ரூ.1000, ‘உண்மை’ ஓராண்டுக் கட்டணம்
(மு.செல்வி) – 124ஆம் முறையாக ரூ.1200 ‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டுக் கட்டணம் (செ.பெ.தொண்டறம்) – 124ஆம் முறையாக ரூ.600 மொத்தம் ரூ. 4,000.
