உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்த தொண்டாமுத்தூர் பெரியார் பெருந்தொண்டர் கருப்புச் சட்டை மாணிக்கத்தை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணிச் செயலாளர் இரா.வெங்கடாசலம், சுந்தராபுரம் ர.வெற்றிச்செல்வன், ஆகியோர். நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்து, பாராட்டு விழா அழைப்பிதழையும் வழங்கினர்.
