மறைவு

0 Min Read
- Advertisement -

திருவரங்கம் தந்தை பெரியார் சிலைக்குச் சொந்த செலவில் பல எதிர்ப்புகளையும் மீறி பீடம் அமைத்து கொடுத்தவரும். திருவரங்க காங்கிரஸ் கட்சியின் நகர தலைவராக  இருந்தவரும், விடுதலை வாசகர் வட்டத் தலைவராக தொடர்ந்து இருந்து வரும் காமராஜர் பற்றாளர். தா.ஜெயராஜன் அவர்களின் வாழ்விணையர்,
ஜெ.மீனாலோச்சனி (வயது 74) இன்று காலை இயற்கை எய்தினார். அவர் உடல் நாளை (3.11.2026) மதியம் 12.00 மணி அளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெறும். கழகத் தோழர்கள் திரண்டு வந்து இறுதி மரியாதை செலுத்த உள்ளனர்.

இவண்: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டக் கழகத் தலைவர், திருச்சி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *