நவம்பர் 4 ஆம் தேதி கோவையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, ‘பெரியார் அறிவுலகம்’ கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா அழைப்பிதழை மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் அளித்தனர் (சென்னை, அண்ணா அறிவாலயம், 31.10.2026).
‘பெரியார் அறிவுலகம்’ கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா – அழைப்பிதழ் வழங்கப்பட்டது
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
