அவ்வளவு நம்பிக்கை
மகன்: சபரிமலை தரிசனத்துக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ‘ரூபாய் 2 லட்சம் விபத்து காப்பீடு’ என்று தேவஸ்தான அதிகாரி கூறி இருக்கிறாரே அப்பா!
அப்பா: சபரிமலை அய்யப்பன் சக்தியின் மீது அவ்வளவு நம்பிக்கை மகனே!!

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Sign in to your account